Monday, January 9, 2012

புஷ்பமாலா

புஷ்பமாலா

ஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை எனும் தலைப்பிலான வலைப்பூ (blog) ஆரம்பித்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன்.

ஒவ்வொரு கட்டுரையும் அரும்பு போல அமைந்து, அவையனைத்தையும் கோர்த்தால் வரும், வாசம் மிக்க மலர் மாலை போல, இக்கட்டுரைகள் அனைத்தும் இறைவனுக்கு ஆன்மீக மாலையாக அமையும் வண்ணம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு எழுதப்படுகின்றது.

இறைவனின் துணைகொண்டு,

அமரரான என் தந்தையின் வழிகாட்டுதலில்,

அன்பர்கள் பலரின் ஆலோசனைகளின்படி,

அடியேன் அறிந்த ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் அறிவிக்கும் எண்ணத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

அன்பர்கள் வழக்கம்போல கருத்துக்கள் தெரிவித்து ஆதரவளிக்கக் கோருகின்றேன்.

என்றும் மாறா அன்புடன்

நி.த. நடராஜ தீக்ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com

Mobile : 94434 79572

www.facebook.com/deekshidhar

கடந்த 2011ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். (12 கட்டுரைகள், 94 பக்கங்கள், 976MB)

தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.

விபூதியின் பெருமை

ருத்ராக்ஷ மகிமை

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்

தில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)

நடராஜ சதகம்

ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்

பார்வையற்றப் பாவலர்

இணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்

ஆடல்வல்லானின் ஆனந்த நடனங்கள்

**************************************************

**************************************************

**************************************************

கடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். (39 கட்டுரைகள், 141 பக்கங்கள், 3MB)

9 comments:

Geetha Sambasivam said...

மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் பல புதிய தகவல்களைத் தாங்கள் தொடர்ந்து அளித்திடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

gvsivam said...

தங்கள் சேவை எங்களுக்கு தேவை.தொடர்க

Kavinaya said...

பதிவுகளை தொகுத்து அளித்திருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. இறையருளால் உங்கள் பணி தொடர்ந்து சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.

Anonymous said...

Jai sri matha , Thangal sevai Inda Aanmiga ulagukku thevai . We Deekchithar all are very proud of your seva's & knowledges. Siva chidambaram.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை நவில்கின்றேன். அனைத்தும் ஈசன் செயல். நி.த. நடராஜ தீக்ஷிதர்

Anonymous said...

Your articles published from time to time are very useful and helpful and enjoyable to read. Thanks very much!

Ramalingam (Canada).

Marudu said...

Hearty Congratulations!!
My Wishes to continue your valuable work in this blog!

Many Thanks!
Maruthu
http://aanantha-natarajar.blogspot.com

uthra said...

Thangal sevai thodara endrun nalvaalthukkal..

uthra said...

Thangal sevai thodara endrun nalvaalthukkal..