புஷ்பமாலா
“ஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை” எனும் தலைப்பிலான வலைப்பூ (blog) ஆரம்பித்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன்.
ஒவ்வொரு கட்டுரையும் அரும்பு போல அமைந்து, அவையனைத்தையும் கோர்த்தால் வரும், வாசம் மிக்க மலர் மாலை போல, இக்கட்டுரைகள் அனைத்தும் இறைவனுக்கு ஆன்மீக மாலையாக அமையும் வண்ணம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு எழுதப்படுகின்றது.
இறைவனின் துணைகொண்டு,
அமரரான என் தந்தையின் வழிகாட்டுதலில்,
அன்பர்கள் பலரின் ஆலோசனைகளின்படி,
அடியேன் அறிந்த ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் அறிவிக்கும் எண்ணத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
அன்பர்கள் வழக்கம்போல கருத்துக்கள் தெரிவித்து ஆதரவளிக்கக் கோருகின்றேன்.
என்றும் மாறா அன்புடன்
நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar
தனித்தனியாக கட்டுரைகளை வாசிக்க, கீழேயுள்ள லிங்க்-களை க்ளிக் செய்தும் படிக்கலாம்.
தில்லையில் திகழும் தசதீர்த்தங்கள் (பகுதி - 2)
இணையில்லா இணை - இரட்டைப் புலவர்கள்
**************************************************
**************************************************
**************************************************
கடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து
டவுன்லோட் செய்து கொள்ளலாம். (39 கட்டுரைகள், 141 பக்கங்கள், 3MB)